மே 19

img

இந்நாள் மே 19 இதற்கு முன்னால்

1649 - ‘காமன்வெல்த்’ என்ற பெயரில் இங்கிலாந்து குடியரசானது! ஆம்! வரலாறு முழுவதும் முடியாட்சியிலேயே இருந்துவரும் இங்கிலாந்தில், சற்றேறக்குறைய 11½ ஆண்டுகளுக்கு, குடியரசும் இருந்தது!

img

மே 19 சூலூர் இடைத்தேர்தல் திருப்பூர் மாவட்டத்தில் 16 வாக்குப்பதிவு மையங்கள்

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தொகுதியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 16 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

img

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19 இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

;